மதுரையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு - போராட்டக்காரர்கள் கைது
பதிவு : செப்டம்பர் 13, 2020, 02:55 PM
மதுரை நரிமேடு பகுதியில் நீட் தேர்வு மையத்தின் முன்பாக, நீட் தேர்விற்கு எதிரான கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை நரிமேடு பகுதியில் நீட் தேர்வு மையத்தின் முன்பாக, நீட் தேர்விற்கு எதிரான கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவர்களின் தற்கொலைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தரதரவென இழுத்து சென்று கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.