தி.மு.க ஆட்சி வந்தால் நீட் ரத்தா? - பா.ஜ.க துணை தலைவர் அண்ணாமலை
பதிவு : செப்டம்பர் 13, 2020, 02:46 PM
நீட் தேர்வு, மாநில சுய ஆட்சிக்கு எதிரானது அல்ல என தமிழக பா.ஜ.க துணை தலைவர் அண்ணாமலை கருத்து கூறியுள்ளார்.
நீட் தேர்வு, மாநில சுய ஆட்சிக்கு எதிரானது அல்ல என தமிழக பா.ஜ.க துணை தலைவர் அண்ணாமலை கருத்து கூறியுள்ளார். சென்னை அண்ணாநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் சொல்வது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதல்ல என்றார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.