நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் நிச்சயம் தேர்ச்சி பெறுவர்" - மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிவு
பதிவு : செப்டம்பர் 13, 2020, 10:07 AM
இன்று நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வில் நிச்சயம் தேர்ச்சி பெறுவார்கள் என நம்புவதாக, மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.
இன்று  நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வில் நிச்சயம் தேர்ச்சி பெறுவார்கள் என நம்புவதாக, மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், ஜே. இ. இ போலவே, அனைத்து மாணவர்களும் கொரோனா வழிகாட்டியைப் பின்பற்றி முழுமையான பொறுமை, சுய கட்டுப்பாடு மற்றும் நம்பிக்கையுடன் தேர்ச்சி பெறுவார்கள் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய அரசு வெளியிட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க அனைத்து மாநில அரசுகளும் இணக்கமான ஏற்பாடுகளை செய்துள்ளன,என்றும், இதற்காக நன்றி என்றும் அவர் குற்பிபிட்டுள்ளார். நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் அவர் வாழ்த்துக்களை கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

253 views

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

56 views

(02.09.2020) உலக செய்திகள்

(02.09.2020) உலக செய்திகள்

40 views

கர்நாடக பாஜக எம்பி, கொரோனாவுக்கு பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநில பாஜக எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழந்தார்.

32 views

பிற செய்திகள்

"தமிழகத்திற்கு நீட் தேவை இல்லை" - அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேச்சு

தமிழகத்தில் நீட் தேர்வை நடத்த வேண்டும் என்று ஆதிமுக அரசு ஒருபோதும் விரும்பியது கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

19 views

"50% மத்திய அரசு வழங்க வேண்டும்" - மக்களவையில் ரவீந்திரநாத் எம்.பி. வலியுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ஆகும் செலவில் 50 சதவீதத்தை மத்திய அரசு தரவேண்டும் என்று மக்களவையில் ஓ.பி. ரவீந்திர நாத் எம்பி வலியுறுத்தினார்.

12 views

"கை தட்டுவதாலும், விளக்கு ஏற்றுவதாலும் கொரோனா ஒழிந்து விடுமா?" - திமுக எம்.பி. தயாநிதி மாறன்

மக்களவையில் கொரோனா சூழல் குறித்த விவாதத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசியபோது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தோல்வியுற்றதாக குற்றம்சாட்டினார்.

6 views

மாநிலங்களவை துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் - மத்திய அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாடு வெட்கக்கேடானது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

8 views

கொரோனா தொற்று தடுப்பு நிலவரம் - வருகிற 23ஆம் தேதி காணொலி கூட்டம் என தகவல்

கொரோனா தடுப்பு பணி நிலவரம் குறித்து வருகிற 23ஆம் தேதி ஏழு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

8 views

வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு - நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்

வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.