கொரோனா வைரஸ் குறித்து வீடியோ கேம் உருவாக்கிய சிறுவன்
பதிவு : செப்டம்பர் 13, 2020, 09:43 AM
கியூபா நாட்டின் ஹவானா தீவில், வசித்து வரும் 12 வயது சிறுவன் வெலாஸ் என்பவர், கொரோனா வைரஸ் குறித்து புதிய வீடியோ விளையாட்டை கண்டுபிடித்துள்ளார்.
கியூபா நாட்டின் ஹவானா தீவில், வசித்து வரும் 12 வயது சிறுவன் வெலாஸ் என்பவர், கொரோனா வைரஸ் குறித்து புதிய வீடியோ விளையாட்டை கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம், கொரோனா வைரசை, தடுப்பு ஊசி மூலக்கூறுகள் எவ்வாறு ஒழிக்கிறது என்பது போல், இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கின் போது, வீட்டில் இருந்ததால் இது போன்ற வீடியோ விளையாட்டை உருவாக்க முடிந்ததாக, சிறுவன் வெலாஸ் கூறியுள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.