ராகினி திவேதி உள்ளிட்டோரின் காவல் செப்-14 வரை நீட்டிப்பு
பதிவு : செப்டம்பர் 13, 2020, 08:47 AM
பொதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகை ராகினி திவேதி, சஞ்சனா கல்ரானி, ரவிசங்கர், ராகுல், நியாஸ் உள்ளிட்டோரின் போலீஸ் காவல் செப்.14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் சந்தீப் பட்டேல் தெரிவித்துள்ளார்.
பொதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகை ராகினி திவேதி, சஞ்சனா கல்ரானி, ரவிசங்கர், ராகுல், நியாஸ் உள்ளிட்டோரின் போலீஸ் காவல் செப்டம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் சந்தீப் பட்டேல் தெரிவித்துள்ளார். மேலும், போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வைபவ் ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார். இதனிடையே, இந்த வழக்கு தொடா்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்து வந்த தொழிலதிபா் பிரசாந்த் சம்பரகிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார்  சம்மன் அனுப்பியுள்ள நிலையில் அவர் இன்று விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.