அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் கொரோனா பரிசோதனை - புதுச்சேரி கொரோனா மறுவாழ்வு ஆணையர்
பதிவு : செப்டம்பர் 13, 2020, 08:42 AM
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் வருகிற16-ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று புதுச்சேரி கொரோனா மறுவாழ்வு ஆணையர் அன்பரசு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கோவிட் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள அரசு மருத்துவமனையில் வருகிற16-ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று புதுச்சேரி கொரோனா மறுவாழ்வு ஆணையர் அன்பரசு தெரிவித்துள்ளார். அங்கு கடந்த வாரம் முதல் நோய்த்தொற்று எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளதாக கூறிய அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மக்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.