ஐபிஎல் தொடருக்கு தயார் - கேப்டன் கோலி
பதிவு : செப்டம்பர் 13, 2020, 08:34 AM
ஐபிஎல் தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகி வருவதாக ஆர்.சி.பி வீரர் கோலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகி வருவதாக ஆர்.சி.பி வீரர் கோலி தெரிவித்துள்ளார். 13 வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் பெங்களூரு அணி , ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு வார வலை பயிற்சி தன்னை மேலும் சீராக்கி உள்ளதாக கோலி கூறியுள்ளார். இதனிடையே கோலி வலை பயிற்சியில் சிக்ஸர்கள் விளாசும் வீடியோவை ஆர்.சி.பி நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.