மருத்துவமனையில் அமித்ஷா அனுமதி - மூச்சு விடுவதில் சிரமம் என தகவல்
பதிவு : செப்டம்பர் 13, 2020, 07:36 AM
ஆகஸ்ட் 31 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடுதிரும்பிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும் நேற்று இரவு 11 மணிக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 31 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடுதிரும்பிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும் நேற்று இரவு 11 மணிக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 2 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 14 ஆம் தேதி பரிசோதனையில், தொற்று இல்லை என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வீடு திரும்பிய அமித்ஷாவுக்கு, மூச்சு விடுவதில் சிமம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 31-ல்   டிஸ்சாரஜ் ஆன அமித்ஷா மீண்டும் 3 -வது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மூச்சு விடுவதில் சிரமம் உள்ள நிலையில், மருத்துவர்கள் ஆலோசனைப்படி அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

125 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

46 views

பிற செய்திகள்

பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி இன்று அறிவிப்பு

பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது.

117 views

டைம்ஸ் இதழின் செல்வாக்குமிக்க மனிதர்கள் பட்டியல் - பிரதமருடன் பெயர் பட்டியலில் இணைந்த 82 வயது மூதாட்டி

டைம்ஸ் இதழ் பட்டியலில் பிரதமர் உடன் மூதாட்டி ஒருவர் இடம்பிடித்து உள்ளார்.

31 views

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்: "நாராயணசாமி மீது நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க.கோரிக்கை" -அ.தி.மு.க. உறுப்பினர் கருத்தில் உடன்பாடு

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் போராட்டம் தொடர்பான, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் கருத்தில் உடன்படுவதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

20 views

ஐ.நா. விருதுக்கு கேரள மாநிலம் தேர்வு

வாழ்க்கை முறை நோய் கட்டுப்பாடு மற்றும் சிகிச்சைக்காக ஐ.நா. சபையின் உலக சுகாதார அமைப்பு ஆண்டு தோறும் சில நாடுகளை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.

259 views

உயிரிழந்த கொரோனா நோயாளியிடம் மோதிரம் திருட்டு - கேமராவில் சிக்கிய செவிலியர்...

திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஷ்டியுட் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர் உடலில் இருந்து மோதிரத்தை செவிலியர் ஒருவர் திருடும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

3812 views

புதுவையில் 5 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு - ஜிப்மர் நடத்திய ஆய்வில் தகவல்

புதுச்சேரியில் ஆகஸ்ட் மாத இறுதியில் 5 பேரில் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

264 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.