துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக தொழிலதிபர் மீது புகார் - தொழில் அதிபரை தேடுகிறது காவல்துறை
பதிவு : செப்டம்பர் 12, 2020, 07:29 PM
சென்னையில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய தொழிலதிபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய தொழிலதிபரை, போலீசார் தேடி வருகின்றனர். அயனாவரத்தில், மங்கல் குமார் என்ற தொழில் அதிபர், மொட்டை மாடியில், இலகு ரக துப்பாக்கியைக்கொண்டு பயிற்சி எடுத்தாக கூறப்படுகிறது. அப்போது, குழந்தைகள் மேல் பட்டு விடும் என எதிர்ப்பு தெரிவித்த குடியிருப்புவாசிகளையும் அவர், துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரைத்தொடர்ந்து, தலைமறைவான நோபல் மங்கல் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மழை நீரில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு - பரபரப்பான சிசிடிவி காட்சிகள்

சென்னை புளியந்தோப்பு பகுதியில் மழைநீரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11513 views

சென்னை பெரும்பாக்கத்தில் புதிய காவல் நிலையம் - வரும் 30 ஆம் தேதிக்குள் ஆணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

சென்னை பெரும்பாக்கத்தில் புதிய காவல் நிலையம் அமைப்பது தொடர்பாக வரும் 30 ஆம் தேதிக்குள் ஆணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உய​ர்நீதிமன்றம்அதிரடி உத்தரவிட்டுள்ளது.

42 views

முன்கள பணியாளர்களுக்கு நன்றி கூறும் பாடல் - பாடலை வெளியிட்டார் சென்னை மாநகர காவல் ஆணையர்

காவல்துறை சார்பில் 'சலாம் சென்னை' பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோர் இணைந்து இந்த பாடலை வெளியிட்டனர்.

11 views

பிற செய்திகள்

முன்கள பணியாளர்களுக்கு நன்றி கூறும் பாடல் - பாடலை வெளியிட்டார் சென்னை மாநகர காவல் ஆணையர்

காவல்துறை சார்பில் 'சலாம் சென்னை' பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோர் இணைந்து இந்த பாடலை வெளியிட்டனர்.

11 views

பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் புரட்டாசி திருவிழா துவக்கம் - அரசின் வழிகாட்டுதலின் படி பக்தர்கள் சுவாமி தரிசனம்

மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கியது.

3 views

டிரோன் மூலம் யானைகள் கண்காணிப்பு - இறப்புகளை தடுக்க வனத்துறை முயற்சி

கோவையில் அடர்ந்த வனப்பகுதி யானைகள் மற்றும் விலங்குகளை டிரோன் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

5 views

"புலம்பெயர் தொழிலாளர்கள் பொருட்கள் அல்ல" - மாநிலங்களவையில் திமுக எம்.பி. சண்முகம் பேச்சு

புலம்பெயர் தொழிலாளர்களை பொருட்களைப்போல் எண்ணக்கூடாது என்று தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் மீதான விவாதத்தில் திமுக மாநிலங்களவை எம்.பி. சண்முகம் பேசினார்.

23 views

வட்டி ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் - இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் இடது சாரி கட்சிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

4 views

செப்.21-ல் திமுக தோழமை கட்சிகள் கூட்டம் - 3 வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை

திமுக தோழமை கட்சிகள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.