பொக்லைன் இயந்திரம் அறுந்து விழுந்து விபத்து - கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த கூலி தொழிலாளி பலி
பதிவு : செப்டம்பர் 12, 2020, 07:20 PM
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை - நாகமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரது தோட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கிணறு தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை - நாகமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரது தோட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கிணறு தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.  வழக்கம்போல் பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு கிணறு தோண்டும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது பொக்லைன் இயந்திரம் அறுந்து விழுந்ததில் சீல்நாயக்கன்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி வேட்டை என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மேலும் இருவர், மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

243 views

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

50 views

"தனி ஒருவனாக " கொரோனா தொற்று விழிப்புணர்வு

மதுரை மாவட்டம் சோளங்குருணி கிராமத்தைச் சேர்ந்த ரவி சந்திரன் "தனி ஒருவனாக " கொரோனா தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

36 views

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் "பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

15 views

பிற செய்திகள்

பி.ஏ. படித்து விட்டு மருத்துவம் பார்த்தவர் கைது - மருத்துவத்துறை அதிகாரிகள் அதிரடி

பி.ஏ. வரலாறு படித்துவிட்டு டாக்டர் என கூறி சிகிச்சை அளித்து வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

7 views

செப்.21-ல் திமுக தோழமை கட்சிகள் கூட்டம் - 3 வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை

திமுக தோழமை கட்சிகள் கூட்டம், நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

6 views

வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை - காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

மதுரை கொடிமங்கலம் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

66 views

எதிர்க்கட்சிகளின் விவாதங்களுக்கு நேரம் வழங்கவில்லை - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சட்டமன்றத்தில் ஆவேசக் குரல் எழுப்பி, அட்டைக் கத்தி சுழற்றி, பெய்களை பரப்பிட நினைக்கும் அதிமுக அரசின் கபடநாடகம், அதிக காலம் நீடிக்காது என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

12 views

முன்கள பணியாளர்களுக்கு நன்றி கூறும் பாடல் - பாடலை வெளியிட்டார் சென்னை மாநகர காவல் ஆணையர்

காவல்துறை சார்பில் 'சலாம் சென்னை' பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோர் இணைந்து இந்த பாடலை வெளியிட்டனர்.

67 views

பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் புரட்டாசி திருவிழா துவக்கம் - அரசின் வழிகாட்டுதலின் படி பக்தர்கள் சுவாமி தரிசனம்

மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கியது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.