உயிர்காக்கும் மருத்துவர்கள் தற்கொலை செய்யலாமா? - இயக்குனர் சீனு ராமசாமி அறிவுரை
பதிவு : செப்டம்பர் 12, 2020, 05:05 PM
நீட் தேர்வு அச்சத்தால் மாணவ மாணவியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிர்காக்கும் மருத்துவர்கள் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று இயக்குனர் சீனு ராமசாமி அறிவுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வு அச்சத்தால் மாணவ மாணவியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிர்காக்கும் மருத்துவர்கள் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று இயக்குனர் சீனு ராமசாமி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், நீட் தேர்வில் மாற்றம் வருமென்று பொறுமையோடு இருங்கள் என்றும் முதலில் உயிரோடு இருப்பது தான் முக்கியம் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.