மத்திய அரசும், நீதிமன்றமும் கவலை இல்லாமல் நடந்து கொள்கின்றன - மார்க்சிஸ்ட் கம்யூ. பாலகிருஷ்ணன்
பதிவு : செப்டம்பர் 12, 2020, 04:59 PM
தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்க படுவதினால் மாணவர் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்க படுவதினால் மாணவர் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது என்றும் அதைப் பற்றி கவலை இல்லாமல் மத்திய அரசும், நீதிமன்றமும்  நடந்து கொள்வதை ஏற்க முடியவில்லை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், கொரோனா பரவல் அதிகரிக்கும் இந்த காலகட்டத்தில் நீட் தேர்வை நடத்துவதால் மாணவர்களுக்கு ஏற்படும் ஆபத்திற்கு யார் பொறுப்பேற்பது  என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.