டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இல்லை - கொரோனா காரணமாக நடவடிக்கை
பதிவு : செப்டம்பர் 12, 2020, 04:41 PM
டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய அனைத்துக் கட்சிக் கூட்டம், இம்முறை கொரோனா காரணமாக நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய அனைத்துக் கட்சிக் கூட்டம்,  இம்முறை கொரோனா காரணமாக நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, மக்களவை மற்றும் மாநிலங்களை சார்பில் நடத்தப்படும் இக்கூட்டத்தில் அவையை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஆதரவு கோரப்படும். இருப்பினும், மக்களவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.