வனக்குட்டையில் ஆனந்த குளியல் போட்ட ஒற்றை யானை
பதிவு : செப்டம்பர் 12, 2020, 04:22 PM
சத்தியமங்கலத்தை அடுத்த இருட்டி பாளையம் அருகே வனப்பகுதியில் உள்ள வனக்குட்டையில், யானை ஒன்று ஆனந்த குளியல் போட்டது.
சத்தியமங்கலத்தை அடுத்த இருட்டி பாளையம் அருகே வனப்பகுதியில் உள்ள  வனக்குட்டையில், யானை ஒன்று ஆனந்த குளியல் போட்டது. யானை தன் தும்பிக்கையால் தண்ணீரில் விளையாடிபடி குளித்த காட்சியை அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், யானை நடமாடும் பகுதியில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பதை தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.