தற்காலிக காய்கறி சந்தை மாற்றம் - தள்ளுவண்டி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
பதிவு : செப்டம்பர் 12, 2020, 04:14 PM
கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் உள்ள தள்ளுவண்டி வியாபாரிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் உள்ள தள்ளுவண்டி வியாபாரிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி சந்தையை நகராட்சி அதிகாரிகள் காலி செய்யக்கோரியதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தள்ளுவண்டி வியாரிகள் நடத்திய திடீர் ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.