கடல் சீற்றத்தில் சிக்கி தவித்த மீனவர்களை பத்திரமாக மீட்ட கடலோர காவல்படையினர்
பதிவு : செப்டம்பர் 12, 2020, 03:45 PM
கர்நாடக மாநிலம் மங்களூர் துறைமுகத்திலிருந்து 15 நாட்டிக்கல் மைல் தொலைவில் 24 மீனவர்களுடன் சென்று கொண்டு இருந்த படகு கடல் சீற்றத்தில் சிக்கியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூர் துறைமுகத்திலிருந்து 15 நாட்டிக்கல் மைல் தொலைவில் 24 மீனவர்களுடன் சென்று கொண்டு இருந்த படகு கடல் சீற்றத்தில் சிக்கியுள்ளது. மேலும் படகின் எஞ்சினும் இயங்காததால், அது குறித்த தகவல் கடலோர காவல் படையினருக்கு அனுப்பப்பட்டது. இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான கஸ்தூர்பாகாந்தி கப்பலில்  உடனடியாக புறப்பட்டு சென்ற வீரர்கள்  நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை பத்திரமாக மீட்டனர். இந்த நிலையில், இந்திய கடலோர காவல் படையினர் மீனவர்களை  மீட்கும் பரபரப்பான வீடியோ காட்சி  தற்போது வெளியாகியுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.