வொண்டர் வுமன் திரைப்படம் ரிலீஸ் தள்ளிவைப்பு
பதிவு : செப்டம்பர் 12, 2020, 01:58 PM
சினிமா ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்ற வொண்டர் வுமன் 1984 ஹாலிவுட் திரில்லர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சினிமா ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்ற வொண்டர் வுமன் 1984 ஹாலிவுட் திரில்லர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதங்களாக திரையரங்கள் மூடப்பட்டு உள்ளதால் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்ய வேண்டிய படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீஸ் செய்யப்போவதாக பட நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.