சைக்கிள் பந்தயம் - பிரிமோஸ் ரோட்ரிக் சாம்பியன்
பதிவு : செப்டம்பர் 12, 2020, 01:54 PM
புகழ்பெற்ற டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தின் 13-வது சுற்று ஆட்டத்தில் கொலம்பிய வீரர் மார்ட்டின்ஸ் வெற்றி பெற்றார்.
புகழ்பெற்ற டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தின் 13-வது சுற்று ஆட்டத்தில் கொலம்பிய வீரர் மார்ட்டின்ஸ் வெற்றி பெற்றார். 191 புள்ளி 5 கிலோ மீட்டர் பந்தய துரத்தை கடந்து மார்ட்டின்ஸ் இந்த வெற்றியை பெற்றார். எனினும் மொத்த சுற்றுக்களின் அடிப்படையில் சுலோவேனிய வீரர் பிரிமோஸ் ரோட்ரிக் தொடரை வென்று பட்டத்தை தட்டிச் சென்றார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.