மாணவி தற்கொலை - ஓ.பி.எஸ் இரங்கல்
பதிவு : செப்டம்பர் 12, 2020, 01:09 PM
மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா, தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா, தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். மாணவியின் தற்கொலை செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தாக அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், மாணவர்களின் இதுபோன்ற விபரீத முடிவு, மிகுந்த துயரத்தை அளிப்பதாக தெரிவித்துள்ள அவர், எதையும் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.