மாநகராட்சி தேர்தல் ஆயத்த கூட்டம் - காங்கிரஸ் கட்சியினர் கோஷ்டி மோதல்
பதிவு : செப்டம்பர் 12, 2020, 12:25 PM
ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கான ஆயத்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கான ஆயத்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறி இரு குழுவினரும் தாக்குதலுக்கு முற்பட்டனர். நீண்ட நேர பரபரப்புக்கு பிறகு, தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம்குமார் இரு குழுக்களையும் அழைத்து சமரசம் செய்து, அனுப்பி வைத்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.