அமெரிக்காவில் நவம்பர் 3ல் அதிபர் தேர்தல் - வாக்குபெட்டிகளை நிறுவும் பணி தீவிரம்
பதிவு : செப்டம்பர் 12, 2020, 12:20 PM
அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டெனால்ட் டிரம்ப், மீண்டும் வேட்பாளராக களம் இறங்குகிறார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டெனால்ட் டிரம்ப், மீண்டும் வேட்பாளராக களம் இறங்குகிறார். இவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும், இக்கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீசும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் கொரோனா காரணமாக பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக பொது நூலகங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் வாக்குபெட்டிகளை நிறுவும் பணி நடைபெற்று வருகிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.