அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் - மகளிர் இரட்டையர் பிரிவில் ஜெர்மனி- ரஷ்ய இணை பட்டம் வென்றது
பதிவு : செப்டம்பர் 12, 2020, 12:06 PM
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில், ஜெர்மனி-ரஷ்யா ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில், ஜெர்மனி-ரஷ்யா ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. நியூயார்க் நகரில் நடைபெற்ற இறுதி போட்டியில், ஜெர்மனியின் லாரா சீஜ்மன்ட் (Laura Siegemund) , ரஷ்யாவின் வேரா வொனரெவா (Vera Zvonareva) இணை, அமெரிக்காவின் நிகோல் மெலீசார் Nicole Melichar , சீனாவின் யூஃபேன் சூ Yifan Xu  இணையை எதிர்கொண்டது. சுமார் 80 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6க்கு 4, 6க்கு 4 என்ற நேர் செட் கணக்கில், சீஜ்மன்ட், வொனரெவா இணை வெற்றி பெற்று, யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தட்டி சென்றது. கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை, ஜெர்மனி வீராங்கனை சீஜ்மன்ட் முதல்முறையும், ரஷ்ய வீராங்கனை வொனரெவா மூன்றாவது முறையும் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

22 views

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இறுதி போட்டிக்கு டாமினிக் தீம் முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் , உலகின் 3ஆம் நிலை வீரரான டாமினிக் தீம் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

16 views

மெ. ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பு - 4வது சுற்றுக்கு முன்னேறினார், செரீனா வில்லியம்ஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 4 வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

14 views

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - ஜோகோவிக் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரரான செர்பியாவின் ஜோகோவிக் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

11 views

இறுதி போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிக்- காயத்திற்கு பின்னரும் தொடரும் சாதனை

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீர‌ராக வலம் வரும் ஜோகோவிச் சமீபத்தில் கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் ஓய்வில் இருந்தார்.

10 views

பிற செய்திகள்

பஞ்சாப் - ராஜஸ்தான் மோதல் : சுவாரஸ்ய தகவல்கள்

பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள் இடையேயான மோதலில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை தற்போது காணலாம்..

158 views

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் - 2வது சுற்றுக்கு முன்னேறினார், வாவ்ரிங்கா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில், முன்னணி வீரரான ஸ்விஸ் நாட்டின் வாவ்ரிங்கா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

2 views

ராகுல் திவேதியாவுக்கு ஐசிசி பாராட்டு

பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில், அதிரடியாக விளையாடி ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு வித்திட்ட ராகுல் திவேதியாவுக்கு ஐசிசி பாராட்டு தெரிவித்துள்ளது.

51545 views

இன்று மும்பை - பெங்களூரு அணிகள் மோதல் - சரிவில் இருந்து மீளுமா பெங்களூரு?

ஐபிஎல் தொடரின் 10வது லீக் ஆட்டத்தில் மும்பை - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

236 views

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 224 ரன்களை சேஸ் செய்து ராஜஸ்தான் அணி அபார வெற்றி

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 224 ரன்களை சேஸ் செய்து ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

453 views

சென்னை அணியின் தோல்விகளுக்கு காரணம் என்ன?

சென்னை அணி தொடர்ச்சியாக 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ள நிலையில் வரும் ஆட்டங்களில் என்ன மாற்றங்கள் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்

3506 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.