வரும் 21ஆம் தேதி தாஜ்மஹால் திறப்பு - கட்டுப்பாடுடன் சுற்றுலா பயணிகள் அனுமதி
பதிவு : செப்டம்பர் 12, 2020, 11:59 AM
உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹால் ஆறு மாதங்களுக்கு பிறகு, வருகிற 21ஆம் தேதி திறக்கப்பட உள்ளதால், அதை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹால் ஆறு மாதங்களுக்கு பிறகு, வருகிற 21ஆம் தேதி திறக்கப்பட உள்ளதால், அதை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கட்டுப்பாடுகளுடன் நாளொன்றுக்கு ஐந்தாயிரம் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் தங்களுக்கு போதிய வருவாய் கிடைக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.