கடற்படை ஓய்வு பெற்ற அதிகாரி மீது தாக்குதல் - சிவசேனா நிர்வாகி உள்பட 2 பேர் கைது
பதிவு : செப்டம்பர் 12, 2020, 11:52 AM
மும்பையில் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரியை தாக்கிய புகாரில் சிவசேனாவை சேர்ந்த கமலேஷ் கடாம் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மும்பையில் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரியை தாக்கிய புகாரில் சிவசேனாவை சேர்ந்த கமலேஷ் கடாம் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தலைமறைவான 2 பேரை தேடி வருவதாக சமத்தா நகர் போலீசார் தெரிவித்துள்ளனர். சிவசேனாவுக்கு எதிரான குறுஞ்செய்தியை மற்றவர்களுக்கு பரிமாற்றம் செய்தது தொடர்பாக கொலை மிரட்டல் வந்த நிலையில், 10 பேர் கொண்ட கும்பல் தனது வீட்டிற்கு வந்து சரமாரியாக தாக்கியதாக மதன்சர்மா புகார் அளித்தார். இதனிடையே அவரை போலீசார் வந்து அழைத்து சென்றதாக அவரது மகள் ஷீலா சர்மா தெரிவித்துள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.