உலக அளவில் அதிகம் பேர் பங்கேற்ற காணொலி கூட்டம் - தி.மு.க. பொதுக்குழு கூட்டம் 2-வது இடத்தை பிடித்தது
பதிவு : செப்டம்பர் 12, 2020, 11:52 AM
உலக அளவில் அரசியல் கட்சியை சேர்ந்த அதிகம் பேர் பங்கேற்ற காணொலி கூட்டங்களில் திமுக பொதுக்குழு கூட்டம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் அரசியல் கட்சியை சேர்ந்த அதிகம் பேர் பங்கேற்ற காணொலி 
கூட்டங்களில் திமுக பொதுக்குழு கூட்டம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு முதலிடத்தை பிடித்துள்ளது. அம்மாநாட்டில் காணொலி காட்சி மூலம் 3 ஆயிரத்து 979 பேர் கலந்து கொண்டதாகவும், திமுக பொதுக்குழு கூட்டத்தில் 2 ஆயிரத்து 774 பேர் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுக பொதுக்குழு கூட்டம் சர்வதேச அளவில் 
பாராட்டை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சுவர் விளம்பரம் - திமுக, பாஜக மோதல் - திமுக வட்டச் செயலருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

சென்னை நங்கநல்லூரில் சுவர் விளம்பரம் தொடர்பாக நடந்த தகராறில் கைதான திமுக நிர்வாகிக்கு ஆலந்தூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

16 views

பிற செய்திகள்

ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவ சேர்க்கை - மீனவ சமுதாய மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு

ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையில் இருக்கும் 8 இடங்களை மீனவ சமுதாய மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

3 views

மாத இறுதி நாட்களில் பாமாயில் கிடைப்பதில்லை - 47 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு

ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்க 47 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

3 views

முன்னாள் காதலனுடன் விஷம் அருந்திய பெண் - திருமணமான பின்னரும் தொடர்ந்த காதல்

ஒசூரில், திருமணமான பெண் தன் முன்னாள் காதலனுடன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

4 views

"பாபர் மசூதி இடிப்பு ஒரு சதி வழக்கு" - எச். ராஜா

பாபர் மசூதி இடிப்பு வழக்கு ஒரு சதி வழக்கு என்பதை நீதிமன்ற தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளார் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

791 views

ராமகோபாலன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் இரங்கல்

இந்து முன்னணி நிறுவன தலைவர் ராம.கோபாலன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

70 views

கொரோனா தொற்று குணமடைந்தாலும் கவனம் - எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்

கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தாலும் கூட, அதன்பிறகும் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்பட்டு அது மரணம் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

2803 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.