வணிக வளாகத்தின் 3வது மாடியில் இருந்து குதித்த பெண் - கணவர் இறந்த துயர் தாளாமல் தற்கொலை முயற்சி
பதிவு : செப்டம்பர் 12, 2020, 10:42 AM
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் வணிக வளாகத்தின் 3-வது மாடியில் இருந்து பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்.
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் வணிக வளாகத்தின் 3-வது மாடியில் இருந்து பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். திருமணமான 15 நாட்களிலேயே விபத்தில் கணவர் இறந்ததால் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்றதாக போலீசாரிடம் அவர் கூறியுள்ளார். சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட அந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

நீட் அச்சம் - மாணவி தற்கொலை முயற்சி

ராணிப்பேட்டையில் நீட் தேர்வு எழுத இருந்த மாணவி, அச்சத்தால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

533 views

மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஆதித்யா உடலுக்கு அமைச்சர் அன்பழகன் மரியாதை

தர்மபுரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மாணவன் ஆதித்யா உடலுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

12 views

பிற செய்திகள்

பிரதமர் & அமைச்சர்களின் ஊதியம் 30% குறைக்க மசோதா - மக்களவையில் நிறைவேறியது

பிரதமர் மற்றும் அமைச்சரின் ஊதியத்தை ஓராண்டுக்கு 30 சதவிகிதம் குறைக்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.

15 views

கொரோனா: "மத்திய அரசு இமாலய தவறு செய்துவிட்டது" - காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு இமாலய தவறு செய்துவிட்டதாக மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

21 views

ராஷ்ட்ரீய ரக்ஷா பல்கலைக்கழக மசோதா 2020 - மக்களவையில் மசோதா நிறைவேறியது

ராஷ்ட்ரீய ரக்ஷா பல்கலைக்கழக மசோதா 2020 மக்களவையில் நிறைவேறியது.

32 views

"50% மத்திய அரசு வழங்க வேண்டும்" - மக்களவையில் ரவீந்திரநாத் எம்.பி. வலியுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ஆகும் செலவில் 50 சதவீதத்தை மத்திய அரசு தரவேண்டும் என்று மக்களவையில் ஓ.பி. ரவீந்திர நாத் எம்பி வலியுறுத்தினார்.

17 views

"கை தட்டுவதாலும், விளக்கு ஏற்றுவதாலும் கொரோனா ஒழிந்து விடுமா?" - திமுக எம்.பி. தயாநிதி மாறன்

மக்களவையில் கொரோனா சூழல் குறித்த விவாதத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசியபோது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தோல்வியுற்றதாக குற்றம்சாட்டினார்.

10 views

மாநிலங்களவை துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் - மத்திய அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாடு வெட்கக்கேடானது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.