திருச்செங்கோடு தொகுதி அதிமுக எம்எல்ஏ-வுக்கு கொரோனா தொற்று
பதிவு : செப்டம்பர் 12, 2020, 10:24 AM
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதி அதிமுக எம்எல்ஏ பொன் சரஸ்வதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதி அதிமுக எம்எல்ஏ பொன் சரஸ்வதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்த அவருக்கு, நாமக்கல் அரசு மருத்துவமனையில்  கொரனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று இரவு அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, இன்று அவர், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார். சட்டப்பேரவை கூட்டம் துவங்கும் நிலையில், அதிமுக பெண் எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.