வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மூலம் வரும் திங்கள் முதல் மக்கள் குறைகளை கேட்கிறார் கிரண்பேடி
பதிவு : செப்டம்பர் 12, 2020, 10:18 AM
வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மூலம் பொது மக்களிடம் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீண்டும் குறைகளை கேட்கும் நிகழ்வு வரும் திங்கள் முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி ஆளுநர் மாளிகை செயலகம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வரும் திங்கள் முதல் புதன்கிழமை வரை மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை வாட்ஸ் ஆப் வீடியோ அழைப்பு மூலம் மட்டுமே துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மக்களின் குறைகளை கேட்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொது மக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக வாட்ஸ் அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கு முன்பாக இதற்காக ஆளுநர் மாளிகையின் தொலைபேசி எண்ணில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

விதிகளை மீறி வெளியே சுற்றினால் ரூ.1000 அபராதம் - புதுச்சேரி சுகாதாரத்துறை எச்சரிக்கை

புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதியாகி வீடுகளில் சிகிச்சை பெறுபவர்கள் விதிகளை மீறி வெளியே சுற்றினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை செயலர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

255 views

"தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா அறிகுறி உடன் வந்தால் அரசுக்கு தகவல் அளித்திட வேண்டும்" - புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை செயலர் உத்தரவு

கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வந்தால் உடனே தகவல் தர தனியார் மருத்துவமனைகளுக்கு புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

35 views

முதல்முறையாக புத்தகம் பார்த்து தேர்வு எழுதிய மாணவர்கள் - பல்கலை. மானியக்குழு வழிகாட்டுதல் படி தேர்வு

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 95 க்கும் மேற்பட்ட இணைப்பு கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் செமஸ்டர் தேர்வு தொடங்கியது.

16 views

பிற செய்திகள்

நாடு முழுவதும் உள்ள ஐஐடி-களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரிய மனு தள்ளுபடி

நாடு முழுவதும் உள்ள IIT களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரியும், மாணவர்கள் மீது அக்கறை செலுத்தக்கோரியும் கவுரவ் குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது,.

4 views

"ஊடகத்துறையை வீட்டளவு எடுத்து சென்று நாட்டளவில் உயர்த்தியவர் சிவந்தி ஆதித்தனார்" - தெலங்கானா ஆளுநர் தமிழிசை புகழாரம்

ஏட்டளவில் இருந்த ஊடகத்துறையை வீட்டளவிற்கு எடுத்துச் சென்று நாட்டளவில் உயர்த்திய பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 85வது பிறந்த நாளில் அவரது நினைவை போற்றி வணங்குவதாக தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்

21 views

ஜிப்மரில் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு முடிவு வரும் 29ம் தேதிக்குள் வெளியாகிறது

புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் வரும் 29ம் தேதிக்குள் வெளியாகிறது.

3 views

கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த நிலையில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மரணம்

மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி, கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த நிலையில் திடீரென்று உயிரிழந்தார்.

30 views

"மருத்துவமனைக்கு வர முன்வராத காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது" - மாவட்ட ஆட்சியர் அருண் தகவல்

புதுச்சேரியில் கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தாலும், மருத்துவமனைக்கு வர முன்வராத காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக, மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.

9 views

உளுந்தூர்பேட்டையில் அமையும் வெங்கடாசலபதி கோவில் - ஆந்திர முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

உளுந்தூர் பேட்டையில் அமைய இருக்கும் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு நிர்வாக ஒப்புதல் தருமாறு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

2496 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.