கங்கனா ரானவத் மீதான விமர்சனம் - தேசிய மகளிர் ஆணையத்திடம் இமாச்சல் அரசு முறையீடு
பதிவு : செப்டம்பர் 12, 2020, 10:12 AM
கங்கனா ரானவத்துக்கு எதிராக கண்ணியமில்லாமல் விமர்சனம் செய்தது மற்றும் அவரது மும்பை இல்லத்தை இடித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய பெண்கள் ஆணையத்துக்கு, இமாச்சலப்பிரதேச பெண்கள் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.
கங்கனா ரானவத்துக்கு எதிராக கண்ணியமில்லாமல் விமர்சனம் செய்தது மற்றும் அவரது மும்பை இல்லத்தை இடித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய பெண்கள் ஆணையத்துக்கு, இமாச்சலப்பிரதேச பெண்கள் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. இந்த தகவலை அம்மாநில பெண்கள் ஆணைய தலைவர் டாக்டர் டெய்ஸி தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.