இரும்பு படிக்கட்டுகளை திருடிச் செல்லும் மர்மநபர்கள் - சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பதிவு : செப்டம்பர் 11, 2020, 05:16 PM
பழனி பேருந்து நிலையம் அருகே 10-க்கும் மேற்பட்ட கடைகளின் முன்பிருந்த இரும்புப் படிக்கட்டுகளை மர்மநபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
பழனி பேருந்து நிலையம் அருகே 10-க்கும் மேற்பட்ட கடைகளின் முன்பிருந்த இரும்புப் படிக்கட்டுகளை மர்மநபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. பழனி நகர் முழுவதும் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருவதால் பல பகுதிகளில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள கடைகளில் இரும்பு கிரில்களும், படிக்கட்டுகளும் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ரயில்வே பீடர் ரோடு, திண்டுக்கல் ரோடு பகுதிகளில் உள்ள கடைகளின் முன்பிருந்த இரும்பு படிக்கட்டுகளை இரவோடு இரவாக மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. திருடப்பட்ட ஒவ்வொரு இரும்புப் படிக்கட்டுகளும் 6 ஆயிரம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

244 views

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

50 views

(02.09.2020) உலக செய்திகள்

(02.09.2020) உலக செய்திகள்

40 views

கர்நாடக பாஜக எம்பி, கொரோனாவுக்கு பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநில பாஜக எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழந்தார்.

32 views

பிற செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 5,569 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று சுமார் 83 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 5ஆயிரத்து 569 பேருக்கு தொற்று உறுதியானது.

13 views

மொழி விவகாரம் - நீதிபதி கருத்து

மதவாத சக்திகளையும், பயங்கரவாத சக்திகளையும் திடமாக எதிர்க்க வேண்டும் என்று, உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

20 views

தமிழகத்தில் உள்ள அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் - எல்.முருகன்

கொரோனா காலத்தில் அதிக கூட்டம் கூட்டியதற்காக தன் மீது வழக்கு பதிவு செய்தால், தமிழகத்தில் உள்ள அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

11 views

பி.ஏ. படித்து விட்டு மருத்துவம் பார்த்தவர் கைது - மருத்துவத்துறை அதிகாரிகள் அதிரடி

பி.ஏ. வரலாறு படித்துவிட்டு டாக்டர் என கூறி சிகிச்சை அளித்து வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

13 views

செப்.21-ல் திமுக தோழமை கட்சிகள் கூட்டம் - 3 வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை

திமுக தோழமை கட்சிகள் கூட்டம், நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10 views

வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை - காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

மதுரை கொடிமங்கலம் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

78 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.