சரக்கு ஆட்டோவின் கண்ணாடி உடைப்பு - சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்கள்
பதிவு : செப்டம்பர் 11, 2020, 04:59 PM
பெரம்பூரில் சரக்கு ஆட்டோவின் கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பூரில் சரக்கு ஆட்டோவின் கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர். சென்னை பெரம்பூரைச் சேர்ந்த குமார், தனது வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த சரக்கு ஆட்டோவை எடுக்க முயற்சித்தபோது ஆட்டோவின் முன் பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து ஓட்டேரி காவல்நிலையத்தில் குமார் அளித்த புகாரின்பேரில், அப்பகுதியில் உள்ள  சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அடையாளம் தெரியாத 3 இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து, சரக்கு ஆட்டோவின் முன் பக்க கண்ணாடியை செங்கல்லால் அடித்து நொறுக்கும் காட்சி பதிவாகி இருந்தது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சசிகலா சகோதரருக்கு பிடிவாரண்ட் - திருவையாறு நீதிமன்றம் உத்தரவு

நில அபகரிப்பு வழக்கில் சசிகலா சகோதரர் உள்பட 11 பேருக்கு திருவையாறு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

1715 views

தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசன திட்டம் :முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும்" - அன்புமணி கோரிக்கை

தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்ற வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்,.

114 views

லாரிகளில் கரும்பு தேடிய யானை - விரட்டியடித்த லாரி ஓட்டுநர்கள்

சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் சாலையோரம் நின்றிருந்த லாரிகளில் கரும்பு உள்ளதா என ஒற்றை யானை லாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

101 views

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

70 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

22 views

பிற செய்திகள்

மாத இறுதி நாட்களில் பாமாயில் கிடைப்பதில்லை - 47 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு

ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்க 47 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

2 views

முன்னாள் காதலனுடன் விஷம் அருந்திய பெண் - திருமணமான பின்னரும் தொடர்ந்த காதல்

ஒசூரில், திருமணமான பெண் தன் முன்னாள் காதலனுடன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

4 views

"பாபர் மசூதி இடிப்பு ஒரு சதி வழக்கு" - எச். ராஜா

பாபர் மசூதி இடிப்பு வழக்கு ஒரு சதி வழக்கு என்பதை நீதிமன்ற தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளார் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

766 views

ராமகோபாலன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் இரங்கல்

இந்து முன்னணி நிறுவன தலைவர் ராம.கோபாலன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

69 views

கொரோனா தொற்று குணமடைந்தாலும் கவனம் - எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்

கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தாலும் கூட, அதன்பிறகும் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்பட்டு அது மரணம் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

2743 views

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.