ராஜ்ய சபா துணை தலைவர் தேர்தல் - மனோஜ் ஜா வேட்பு மனுத் தாக்கல்
பதிவு : செப்டம்பர் 11, 2020, 04:51 PM
ராஜ்ய சபா துணை தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளாக போட்டியிட ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்.பி. மனோஜ் ஜா வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள்ளார்.
ராஜ்ய சபா துணை தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளாக போட்டியிட  ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்.பி. மனோஜ் ஜா வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள்ளார். வரும் 14ந்தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டதொடர் தொடங்க உள்ள நிலையில் முதல் நாளன்று ராஜ்ய சபா துணை தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக, ஏற்கனவே ராஜ்ய சபா துணை தலைவர் பதவி வகித்த ஹரிவன்ஷ் நாராயண் சிங்கே, மீண்டும் போட்டியிடுகிறார். அவரை வெற்றி பெற வைக்க, பா.ஜ.க கூட்டணி  முயற்சிகள் மேற்கொண்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தரப்பில், பொது வேட்பாளரை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

"பெரியார் சிலை அவமதிப்பு - கடும் நடவடிக்கை தேவை" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

தந்தை பெரியார் சிலையை அவமதித்தோர் மீது கடும் நடவடிக்கை தேவை என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

117 views

தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசன திட்டம் :முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும்" - அன்புமணி கோரிக்கை

தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்ற வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்,.

114 views

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

70 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

22 views

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இறுதி போட்டிக்கு டாமினிக் தீம் முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் , உலகின் 3ஆம் நிலை வீரரான டாமினிக் தீம் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

18 views

பிற செய்திகள்

"பாபர் மசூதி இடிப்பு ஒரு சதி வழக்கு" - எச். ராஜா

பாபர் மசூதி இடிப்பு வழக்கு ஒரு சதி வழக்கு என்பதை நீதிமன்ற தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளார் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

725 views

ராமகோபாலன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் இரங்கல்

இந்து முன்னணி நிறுவன தலைவர் ராம.கோபாலன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

65 views

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

17 views

"ராமகோபாலன் மறைவு- பாஜகவுக்கு பெரிய இழப்பு" - மாநில தலைவர் முருகன்

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மறைவு பாஜகவுக்கு பெரிய இடி, பெரிய இழப்பு என்று அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

34 views

இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் காலமானார்

இந்து முன்னணி அமைப்பின் நிறுவனரான ராம கோபாலன் சென்னையில் இன்று காலமானார்.

244 views

கிராமசபையில் வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - ஸ்டாலின்

கிராமசபையில் வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.