"வசந்தகுமார் வாழ்வு மட்டுமல்ல,மரணமும் நமக்கு பாடம்தான்" - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு
பதிவு : செப்டம்பர் 11, 2020, 03:51 PM
மறைந்த காங்கிரஸ் எம்.பி, வசந்தகுமார் வாழ்வு மட்டுமல்ல அவரின் மரணமும் நமக்கு பாடம்தான் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைந்த காங்கிரஸ் எம்.பி, வசந்தகுமார் வாழ்வு மட்டுமல்ல அவரின் மரணமும் நமக்கு பாடம்தான் என  திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காணொலி காட்சி மூலமாக ஹெச்.வசந்தகுமாருக்கு நினைவு அஞ்சலிக்கூட்டம்  நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர்கள் மற்றும் அதன் தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இதில் உரையாற்றிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கொரோனாவுக்கு தடுப்பூசியோ மருந்தோ இல்லை என்பதால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். கை கழுவ வேண்டும் என நமக்கு அறிவுரை சொல்லிவிட்டு மத்திய - மாநில அரசுகள் நாட்டை கை கழுவி விட்டன என்றும் ஸ்டாலின் விமர்சித்தார்

தொடர்புடைய செய்திகள்

சிபிஎஸ்இ பாடத்திட்டம் அடிப்படையிலேயே நீட் தேர்வு கேள்விகள் உள்ளன - திமுக எம்.பி. டி.ஆர்.

நீட் தேர்வின் காரணமாக தமிழ்நாட்டை சார்ந்த கிராமப்புற மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மக்களவையில், திமுக எம்.பி. டி.ஆர். பாலு வேதனை தெரிவித்துள்ளார்.

231 views

விவசாய மசோதா - ஸ்டாலின் கண்டனம்

மத்திய அரசின் விவசாய மசோதாவுக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

154 views

பிற செய்திகள்

வட்டி ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் - இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் இடது சாரி கட்சிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

4 views

செப்.21-ல் திமுக தோழமை கட்சிகள் கூட்டம் - 3 வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை

திமுக தோழமை கட்சிகள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

14 views

தமிழக தலைமைச் செயலாளர் மீதான திமுக புகார் - மக்களவை உரிமைக் குழு செப்.24ல் விசாரணை

தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் மீதான தி.மு.க புகார் குறித்து விசாரிக்க மக்களவை உரிமைக் குழு வருகிற 24-ஆம் தேதி கூடுகிறது.

23 views

பிரதமர் பிறந்த நாளில் பேரணி - பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்கு

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

29 views

"சசிகலா பற்றி நேற்றைய கூட்டத்தில் பேசவில்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

​நேற்று நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் சசிகலா பற்றி எதுவும் பேசவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

16 views

தி.மு.க பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல் - 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், மூன்று பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

501 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.