மேற்கு வங்காளத்தில் முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடியது
பதிவு : செப்டம்பர் 11, 2020, 02:45 PM
மேற்கு வங்காளத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால், மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளே உள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால், மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளே உள்ளனர்.  மருந்து கடைகள் தவிர்த்து பிற கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கிராமம் முதல் நகரங்கள் வரையில் சாலைகளில் வாகனங்கள் செல்லவில்லை. கொல்கத்தாவில் மிகவும் பரபரப்பாக காணப்படும் தாகுரியா கிராசிங், கரியாகட் கிராசிங் மற்றும் பார்க் சர்கஸ் கிராசிங் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.