சபரிமலை பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை - கேரள அரசு முடிவு
பதிவு : செப்டம்பர் 11, 2020, 02:36 PM
மண்டல-மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட உள்ள நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய கேரள மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
மண்டல-மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட உள்ள நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய கேரள மாநில அரசு முடிவெடுத்துள்ளது. நிலக்கல் பகுதியில் பரிசோதனை செய்யப்பட்டு, பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லையென்றால் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. இனி 18 படிகளில் போலீஸ் துணையின்றி சமூக இடைவெளியுடன் பக்தர்கள் செல்ல வேண்டும் என்றும் கேரள அரசு கூறியுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.