"சீனா, இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளது - திரும்ப பெற மத்திய அரசிடம் திட்டம் உள்ளதா?"
பதிவு : செப்டம்பர் 11, 2020, 02:21 PM
சீனா இந்தியாவிடமிருந்து எடுத்து கொண்ட நிலப்பரப்பை மீட்க, மத்திய அரசு ஏதேனும் திட்டத்தை வைத்துள்ளதா என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்
சீனா இந்தியாவிடமிருந்து எடுத்து கொண்ட நிலப்பரப்பை மீட்க, மத்திய அரசு ஏதேனும் திட்டத்தை வைத்துள்ளதா என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர தமது டிவிட்டர் பதிவில், சீனா ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை மீட்காமல், அதனை கடவுள் பெயரால் விட்டு விட போகிறீர்களா என்றும் ராகுல் காந்தி வினவியுள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.