ராஜ்ய சபா துணை தலைவர் தேர்தல் - எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் மனோஜ் ஜா வேட்பு மனுத் தாக்கல்
பதிவு : செப்டம்பர் 11, 2020, 02:11 PM
ராஜ்ய சபா துணை தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளாக போட்டியிட ராஷ்டிரிய ஜனதா தள் கட்சி எம்.பி. மனோஜ் ஜா வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள்ளார்.
ராஜ்ய சபா துணை தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளாக போட்டியிட  ராஷ்டிரிய ஜனதா தள் கட்சி எம்.பி. மனோஜ் ஜா வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள்ளார். வரும் 14ந்தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டதொடர் தொடங்க உள்ள நிலையில் முதல் நாளன்று ராஜ்ய சபா துணை தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக, ஏற்கனவே ராஜ்ய சபா துணை தலைவர் பதவி வகித்த ஹரிவன்ஷ் நாராயண் சிங்கே, மீண்டும் போட்டியிடுகிறார். அவரை வெற்றி பெற வைக்க, பா.ஜ.க கூட்டணி  முயற்சிகள் மேற்கொண்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தரப்பில், பொது வேட்பாளரை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.