தமிழகத்திற்கு ரூ.335 கோடி நிதி ஒதுக்கீடு - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பதிவு : செப்டம்பர் 11, 2020, 01:58 PM
தமிழகத்திற்கு 335 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
தமிழகத்திற்கு 335 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. 15 ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி 14 மாநிலங்களுக்கு 6 ஆயிரத்து 195 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு செப்டம்பர் மாதம் வழங்க வேண்டிய மாதாந்திர வருவாய் பற்றாக்குறை நிதி தற்போது வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.