நியூ டயமன்ட் கப்பலில் தீ விபத்து - கரைக்கு அழைத்து வரப்பட்ட கேப்டன்
பதிவு : செப்டம்பர் 11, 2020, 12:00 PM
இலங்கை அருகே கடற்பரப்பில் விபத்து ஏற்பட்ட கப்பலின் பிரதான கேப்டன், கரைக்கு அழைத்து வரப்பட்டார்.
இலங்கை அருகே கடற்பரப்பில் விபத்து ஏற்பட்ட கப்பலின் பிரதான கேப்டன், கரைக்கு அழைத்து வரப்பட்டார். பனாமா அரசுக்கு சொந்தமான MT NEW DIAMOND  என்ற கப்பலில் கடந்த 3 ஆம் தேதி   தீ விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த மாலுமி ஒருவர்  உட்பட  18 ஊழியர்களை வேறு ஒரு கப்பல் மூலம்  கடற்படை மீட்டிருந்தது.  கப்பலின் தலைமை கேப்டன் மீட்கப்பட்டு வேறு கப்பல் ஒன்றில் தங்க வைக்கப்பட்ட நிலையில் 6 நாட்களுக்கு பிறகு கரைக்கு அழைத்து  வரப்பட்டார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.