வரும் 17 ஆம் தேதி மஹாலய அமாவாசை - சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதி
பதிவு : செப்டம்பர் 11, 2020, 11:51 AM
வரும் 17 ஆம் தேதி மகாலய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் அடுத்த சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வந்து செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வரும் 17 ஆம் தேதி  மகாலய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் அடுத்த சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வந்து செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை 4  நாட்கள்  கோயிலுக்கு சென்று வழிபட  பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ள கோயில் நிர்வாகம்,  மழை பெய்தால் அனுமதி மறுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.