இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 96 ஆயிரத்து 551 பேருக்கு கொரோனா
பதிவு : செப்டம்பர் 11, 2020, 11:44 AM
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 96 ஆயிரத்து 551 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 96 ஆயிரத்து 551 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 45 லட்சத்து 62 ஆயிரத்து 415 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 209 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76 ஆயிரத்து 271 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, 9 லட்சத்து 43 ஆயிரத்து 480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.