செப்.11, இரட்டை கோபுர தாக்குதலை நினைவு கூர்ந்த மோடி
பதிவு : செப்டம்பர் 11, 2020, 11:40 AM
சுவாமி விவேகானந்தர் மற்றும் ஆச்சார்ய வினோபா பாவே ஆகியோரது மனிதநேய சிந்தனையை பின்பற்றியிருந்தால் செப்டம்பர் 11, இரட்டை கோபுர தாக்குதல் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, செப்டம்பர் 11 ஆம் தேதியான இன்று, ஆச்சார்ய வினோபா பாவேயின் 125 பிறந்த நாள் என நினைவு கூர்ந்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.