சேலையில் மறைத்து ஆடு திருட முயற்சி - 4 பெண்களை தாக்கிய பொதுமக்கள்
பதிவு : செப்டம்பர் 11, 2020, 11:35 AM
மேற்குவங்க மாநிலம் அசன்சோல் அருகே ஆடு திருட முயன்ற நான்கு பெண்களை பொதுமக்கள் சரமாரியாக, தாக்கினர்.
மேற்குவங்க மாநிலம் அசன்சோல் அருகே ஆடு திருட முயன்ற நான்கு பெண்களை பொதுமக்கள் சரமாரியாக, தாக்கினர். சேலைக்குள் ஆட்டை மறைத்து தப்ப முயன்ற போது, அந்த பெண்கள் உள்ளூர் மக்களிடம் மாட்டிக் கொண்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், மக்களிடம் இருந்து அந்த 4 பெண்களை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.