தேயிலை தோட்டத்தில் பிடிபட்ட சிறுத்தை
பதிவு : செப்டம்பர் 11, 2020, 11:30 AM
அசாமில் தேயிலை தோட்டத்தில் இருந்து பிடிக்கப்பட்ட சிறுத்தையை, வனத்துறையினர் வனப்பகுதியில் விட்டனர்.
அசாமில் தேயிலை தோட்டத்தில் இருந்து பிடிக்கப்பட்ட சிறுத்தையை, வனத்துறையினர் வனப்பகுதியில் விட்டனர். திப்ருகரில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் சிறுத்தை ஒன்று அச்சுருத்தி வந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறை, சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்தது. பிடிக்கப்பட்ட பெண் சிறுத்தை, மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு காட்டுப்பகுதிக்குள் விட்டுவிட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.