கிம் ஜாங் உன் நலமாக உள்ளார் - டிரம்ப்
பதிவு : செப்டம்பர் 11, 2020, 11:23 AM
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நலமாக உள்ளதாகவும், அவரை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நலமாக உள்ளதாகவும், அவரை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன், வட கொரிய கிம் ஜாங்-க்கு உடல் நிலை சரியில்லை என்றும், அவர் இறந்து விட்டார் என்றும் செய்திகள் பரவி வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இவ்வாறு பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.