நியூ டயமன்ட் கப்பலில் மீண்டும் தீ பரவும் அபாயம் - இலங்கை ராணுவ தளபதி பேட்டி
பதிவு : செப்டம்பர் 11, 2020, 11:16 AM
இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் தீப்பிடித்து எரிந்த நியூ டயமன்ட் கப்பலில் மீண்டும் தீ பரவும் அபாயம் எழுந்துள்ளதாகவும் அது இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்றும் ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் தீப்பிடித்து எரிந்த நியூ டயமன்ட் கப்பலில் மீண்டும் தீ பரவும் அபாயம் எழுந்துள்ளதாகவும் அது இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்றும் ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவத்தின் திருகோணமலை படைத் தலைமையகத்திற்கு பயணம் மேற்கொண்ட அவர், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இலங்கை ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

எண்ணெய் கப்பலில் தீ விபத்து - இந்திய கடற்படைக்கு இலங்கை நன்றி

இலங்கையின் சங்கமன்கண்டா கடற்பகுதியில் 'நியூ டைமண்ட்'எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க உதவிய இந்திய கடற்படைக்கு இலங்கை நன்றி தெரிவித்துள்ளது. இந்திய கடலோரக் காவல் படைக்கு சொந்தமான அமேயா கப்பலின் கட்டளை தளபதி ஏ.கே. பாண்டேவை சந்தித்து பேசிய இலங்கை கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன, நன்றியை தெரிவித்ததுடன் நினைவு பரிசையும் வழங்கியுள்ளார்.
ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.