புலம் பெயர் இலங்கை மக்கள், இணைந்து பணியாற்ற வாருங்கள் - இலங்கை பிரதமர்
பதிவு : செப்டம்பர் 11, 2020, 11:06 AM
புலம் பெயர் இலங்கை மக்களை, தங்களுடன் இணைந்து பணியாற்ற வருமாறு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச அழைத்துள்ளார்.
புலம் பெயர் இலங்கை மக்களை, தங்களுடன் இணைந்து பணியாற்ற வருமாறு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச அழைத்துள்ளார். முதலீடுகளை ஊக்குவிக்கும் விதமாக அவர் விடுத்துள்ள அறிவிப்பில், புலம் பெயர்ந்து வாழும் மக்கள், முதலீட்டாளர்கள், இலங்கை திரும்ப வர வேண்டும் என்றும், தைரியமாக இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார். முதலீடு செய்பவர்களுக்கு ஏதேனும் சிரமங்கள் இருந்தால் நேரடியாக பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.