கட்சியில் இருந்து விலகிய ரகுவன்ஸ் பிரசாத் சிங் -
பதிவு : செப்டம்பர் 11, 2020, 10:44 AM
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் ரகுவன்ஸ் பிரசாத் சிங் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் ரகுவன்ஸ் பிரசாத் சிங் அக்கட்சியில் இருந்து  விலகுவதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், அவருக்கு கட்சித் தலைமை எழுதியுள்ள கடிதத்தில், தாங்கள் மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்த உடன் பேசுவதாகவும், எங்கும் போக வேண்டாம் என்றும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.