வடிவேல் பாலாஜி மறைவு - அன்புமணி இரங்கல்
பதிவு : செப்டம்பர் 11, 2020, 09:51 AM
நடிகர் வடிவேல் பாலாஜி மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்தள்ளார்.
நடிகர் வடிவேல் பாலாஜி மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்தள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், தனக்கு மிகவும் பிடித்தவரும் டி.வி. நிகழ்ச்சி மூலமாக மக்களை மகிழ்வித்தவருமான வடிவேல் பாலாஜி மறைவை கேட்டு வேதனையடைந்ததாக தெரிவித்துள்ளார்.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.