இந்தி திணிப்புக்கு ஐ.ஆர்.எஸ் அதிகாரி பா. பாலமுருகன் எதிர்ப்பு
பதிவு : செப்டம்பர் 11, 2020, 09:47 AM
தமிழகத்தை சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிக்கப்படுகிறது என குற்றம் சாட்டிய சரக்கு மற்றும் சேவை வரி உதவி கமிஷனர் பா.பாலமுருகன் மத்திய அரசின் கவுரவத்தை புறக்கணித்து உள்ளார்.
ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ஆம் நாள் இந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மத்திய அரசு அலுவலங்களில் இந்தியை பரப்பும் பிரிவின் அதிகாரிகள் கவுரவிக்கப்படுவார்கள். அந்த கவுரவம் தனக்கு வேண்டாம் என பாலமுருகன் கூறியுள்ளார். மேலும், தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளை கவுரவிக்க பரிந்துரை செய்து அதில்  தமிழில் கையெழுத்திட்டு "தமிழன்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.